Tuesday, November 24, 2009

தனிமை

தனிமையே வேண்டாம் என்றிருந்தேன்,
தனிமைதான் உன் வாழ்கை என்றான் அவன் !
தனிமையோடு நட்புறவாடி,
தனிமையை மறந்துவிட்டேன் !!!

1 comment:

  1. Arul

    Finally you had won over the loneliness.....

    Great to hear from u

    Gana

    ReplyDelete