Tuesday, November 24, 2009

தியாகம்

திரைகடல் ஓடினேன்,
திரவியம் தேடினேன்.
திரவியம் கிடைத்தது,
தியாகத்தின் விலையிலே.   

No comments:

Post a Comment